பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் செல்வோருக்கு முக்கிய தகவல்!

Loading… பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் செல்வோர், 24 மணி நேரத்திற்குட்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளுடன் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இந்தியாவின் உருமாறிய டெல்டரா கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் தன்மை கொண்டதால், மீண்டும் நோயின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது. அந்த வகையில், பிரித்தானியாவில் சமீப நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அதைக் கட்டுப்படுத்த பிரித்தானியா அரசு தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக, … Continue reading பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் செல்வோருக்கு முக்கிய தகவல்!